குளுகுளுன்னு இருக்கும் குல்பி ஐஸ் நீ!...குமுதாவை கொஞ்சும் ரசிகர்கள்....
by சிவா |
X
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நந்திதா ஸ்வேதா. நடிகை, மாடல் என வலம் வருபவர். பா ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் இவர் அறிமுகமானார்.
பல திரைப்படங்களில் நடித்தாலும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்கிற வசனம் மிகவும் பிரபலமானது.
செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒருபக்கம் தன்னுடைய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Next Story