வாவ்...செதுக்கி செதுக்கி செஞ்ச சிலை நீ!...ஸ்டன்னிங் லுக்கில் அசத்தும் அதிதி ராவ்...
ஆந்திராவில் பிறந்தாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கமால் பாலிவுட் பக்கம் சென்று பல திரைப்படங்களில் நடித்தவர் அதிதி ராவ். தமிழில் காற்று வெளியிடை திரைப்படம் மூலம் இயக்குனர் மணிரத்னம் இவரை அறிமுகம் செய்தார்.
இப்படத்திற்கு முன்பே சிருங்காரம் என்கிற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இது மலையாளத்தில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்ட திரைப்படமாகும்.
காற்று வெளியிடை திரைப்படத்திற்கு பின் செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்தார். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் ஒரு சிறந்த பாடகியும் கூட. ஜி.வி.பிரகாஷ் நடித்த ஜெயில் திரைப்படத்தில் இவர் பாடலும் பாடியுள்ளார்.
இதையும் படிங்க: அந்த மாதிரி போட்டோவை வெளியிட சொன்னது என் மனைவி தான்.. ஷாக் தகவலை பகிர்ந்த விஷ்ணு விஷால்…
ஒருபக்கம், கட்டுடலை நச்சின்னு காண்பித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.