கடுகு சிறுசு..காரம் பெருசு!...கட்டழகை கும்முன்னு காட்டும் கேப்ரியல்லா..

gabriella
விஜய் டிவி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்களில் கேப்ரியல்லாவும் ஒருவர். சிறு வயது முதலே நடனம் மற்றும் நடிப்பில் ஆர்வம் இருந்தது. ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை ரசிகர்களிடம் மேலும் பிரபலப்படுத்தியது. பிக்பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டவர்களில் இவரும் ஒருவர்.
ஆனால், 100 நாட்கள் இருந்தும் 5 லட்சம் ஆஃபரை ஏற்றி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி ரசிகரக்ளுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

gabriella
அதன்பின் திரைப்படங்களில் நடிக்க முயன்றார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, இருக்கவே இருக்கு விஜய் டிவி என அதில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜவே சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார்.
மேலும், கட்டழகை கும்முன்னு காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

gabriella
இந்நிலையில், புடவையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

gabriella