இப்படி நின்னா பொழப்பு ஓடாது செல்லம்!..முண்டா பனியனில் மூடேத்தும் கனிகா...
கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் கனிகா. சிறு வயது முதலே இவருக்கு இசையில் அதிக ஆர்வமுண்டு. எனவே, இசையை கற்றுக்கொண்டார்.
பாடகி ஆக வேண்டும் என்பது கனிகாவின் ஆசையாக இருந்தது. ஆனால், மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில அழகிப்போட்டிகளில் கலந்துகொள்ள அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார்.
இதையும் படிங்க: கீழ உட்கார்ந்தாலே அசிங்கமா போயிடும்!.. அரைகுறை உடையில் தொடையை காட்டும் லாஸ்லியா..
மணிரத்தினத்தின் உதவியாளர் சுசிகணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் படம் மூலம் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய கனிகா வரலாறு, எதிரி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து பிரபலமானார். ஒருபக்கம் மலையாள திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்தார்.
திருமணத்திற்கு பின் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனாலும், உடற்பயிற்சி மூலம் கட்டழகை சிக்கென என பராமரித்து வருகிறார்.
இதையும் படிங்க: சைடா காட்டினாலும் செம ஒர்த்து!.. பீச்சில் பிட்டு படம் காட்டும் அஜித் ரீல் மகள்…
மேலும், கட்டழகை விதவிதமாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
பெரும்பாலும் அரைடவுசர் மற்றும் பனியன் அணிந்து போஸ் கொடுப்பதுதான் கனிகாவின் வழக்கம். அவரின் ரசிகர்களுக்கும் அதுதான் ஃபேவரைட்.
இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பனியன் அணிந்து கனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.