More
Categories: Entertainment News

சேலையில சும்மா ஷோக்காகீர!…குறையாத கட்டழகில் நடிகை கனிகா….

பிறந்து வளர்ந்தது கேரளா என்றாலும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கனிகா. 2002ம் ஆண்டு வெளிவந்த ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். திருமணமான அடுத்தநாளே கணவன் ஓடிப்போய்விட அவனை தேடி அலையும் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார்.

Advertising
Advertising

அதன்பின், வரலாறு, எதிரி, ஆட்டோகிராப்,ஓ காதல் கண்மணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் என்னமோ நினைச்சேன்…! அஜித் செயலால் ஷாக் ஆன DSP….!

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் இவர் நடித்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர், குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்து வருகிறார்.

ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீப காலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: அவர் இல்லை என்றலும் நான் இந்த இடத்திற்கு வந்திருப்பேன்… தளபதி விஜய் கூறிய ஷாக்கிங் தகவல்.!

இந்நிலையில், சேலையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts