சைனிங் உடம்ப பாத்தே சொக்கிப்போனோம்!.. வேற வேற ஆங்கிள்ள காட்டும் லாஸ்லியா!…

by சிவா |   ( Updated:2023-04-12 10:44:22  )
losliya
X

losliya

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் சென்னை வந்தவர் லாஸ்லியா. சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டவருக்கு விஜய் டிவி மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

losliya

பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினை காதலித்தார். இருவரும் செய்த ரொமான்ஸில் அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி எகிறியது. ஆனால், லாஸ்லியாவின் அப்பா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சம்பவமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சூடாக்கியது.

ஆனால், அந்நிகழ்ச்சிக்கு பின் கவினுடனான காதலை லாஸ்லியா பிரேக்கப் செய்தார். ஃபிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனால், அந்த திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. எனவே, லாஸ்லியாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார்.

எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சி காட்டவும் துணிந்துவிட்டார். சமீபகாலமாக லாஸ்லியா பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.

இந்நிலையில், சைனிங் உடம்பை காட்டி லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story