reshma
சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ உள்பட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமா வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார். ஆனால், வாய்ப்பு ஒன்றும் அவரை தேடிவரவில்லை. எனவே, வேறுவழியில்லாமல் சீரியலுக்கு சென்றார்.
தற்போது அன்பே வா, கண்ணான கண்ணே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.
மேலும், நாட்டுக்கட்ட உடம்ப நச்சின்னு காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை கும்முனு காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…