இப்படி இறங்கி அடிச்சா தாங்கமட்டோம்!.. அரைகுறை உடையில் அழகை காட்டும் சமந்தா....

by சிவா |
samantha
X

samantha

Actress samantha: சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒருபெண் பிரபல நடிகையாக மாறியது எல்லோருக்கும் ஆச்சர்யம்தான். மாடலிங் துறையில் ஆர்வம் வந்து அதில் நுழைய நினைத்தவருக்கு ‘மாஸ்கோவின் காவேரி’ என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சரி நடித்து பார்ப்போம் என அதில் நடித்தார்.

அந்த படம் சரியாக ஓடவில்லை. அதர்வா அறிமுகமான பானா காத்தாடி திரைப்படம் சமந்தாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அப்படியே தெலுங்கு சினிமாவிலும் நடிக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி திரைப்படங்களிலும் மாறி மாறி நடிக்க துவங்கினார்.

samantha

இரண்டு மொழிகளிலும் முன்னனி இளம் ஹீரோக்களோடு நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா, விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகை சைத்தான்யாவுடன் படங்களில் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டு கல்யாணத்தில் முடிந்தது.

samantha

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். சமந்தாவின் விவாகரத்து ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. அவர் மீது பலரும் சேற்றை வாரி இறைத்தனர். ஆனாலும், அதையெல்லாம் எதிர்கொண்டு கடந்து வந்து தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

samantha

சினிமாவில் நடிப்பது, உடற் பயிற்சி செய்வது, நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது, தோழிகளுடன் சுற்றுலா செல்வது என பிஸியாக இருக்கிறார். அவ்வபோது, கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உறக்கத்தை கெடுத்தும் வருகிறார்.

samantha

அந்த வகையில், சமந்தாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்ததோடு, சமூகவலைத்தளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.

samantha

Next Story