Categories: Entertainment News

இந்த டிரெஸ் 10 வயசு பாப்பாவுக்கே பத்தாது!..குட்டி துணியில் சூடேத்தும் ஸ்ரேயா….

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா. மும்பையிலிருந்து வந்து கோலிவுட் மற்றும் டோலிவுட்டை கலக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். ஆனால், திடீரென சினிமாவிலிருந்து காணாமல் போனார். பிறகுதான் தெரிந்தது ரஷ்யாவை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் என்பது.

இதையும் படிங்க: கோலிவுட் டைட்டில் கார்டில் நீங்கள் காண தவறிய சில காமெடிகள் தான்… இத எப்படி மிஸ் பண்ணலாம்…

திருமணத்திற்கு பின் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். ஒரு வருடத்திற்கு முன்பு அவருக்கு ஒரு மகனும் பிறந்தான். தற்போது மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ள ஸ்ரேயா பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

சினிமாவில் மீண்டும் வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

shreya
Published by
சிவா