இன்னும் கொஞ்சம்தான்!...மொத்த மானமும் போயிடும்...திறந்துகாட்டும் ஸ்ரீமுகி....
தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மற்றும் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரீமுகி. அதன்பின் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். பாபு பகா பிஸி, சந்திரிகா, ஜுலாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
பத்துக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். தொலைக்காட்சி மற்றும் சினிமா விழாக்களை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: இசைப்புயல் தங்கைக்கு நேர்ந்த அக்கிரமம்…! மறைக்கப்பட்ட சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பயில்வான் ரெங்கநாதன்….
பல நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜ்ஜாகவும் இருந்துள்ளார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
மகாலட்சுமி ப்ளீஸ் என்கிட்ட வந்துடு…நாம சேர்ந்து வாழலாம்!…கதறும் முன்னாள் கணவர்…
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.