அந்த இடுப்புதான் ஹைலைட்!.. சேலையில் சொக்க வைத்த வாணி போஜன்...

ஓ மை கடவுளே, லாக்கப் உள்ளிட்ட சில திரைப்படங்கள் மற்றும் டிரிபிள்ஸ் வெப் சீரியஸ் ஆகியவற்றில் நடித்தவர் வாணி போஜன். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்துள்ள மகான் படத்திலும் நடித்துள்ளார்.

மேலும், சூர்யா தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் பத்திரிக்கையாளராக நடித்து அசத்தியிருந்தார். திறமையாக நடிக்கும் இவர் சரியான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

vani bhojan

ஒருபக்கம், சினிமா வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் செய்யும் அதே யுக்தியை கடைபிடிக்க துவங்கியுள்ளார். அதாவது, வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். சில சமயம் சற்று கவர்ச்சியாகவும் அவர் உடை அணிந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

vaani bhojan

இந்நிலையில், இடுப்பு தெரிய புடவை கட்டி செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.

vaani bhojan

 

Related Articles

Next Story