ஐயோ!..அள்ளுது.. இதெல்லாம் எங்க மறைச்சு வைச்சிருந்த?.. க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட ஆத்மிகா...

by Rohini |   ( Updated:2022-11-26 23:09:58  )
Aathmika
X

Aathmika

மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஆத்மிகா. மாடலிங்கில் ஆர்வம் கொண்ட ஆத்மிகா முதலில் ஒரு குறும்படத்தில் நடித்தார்.

aathmika2_cine

aathmika

அந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கினார். இவரின் கல்லூரி படிப்பெல்லாம் சென்னைதான். அதனால் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் இருப்பார்.

aathmika1_cine

aathmika

இவரின் க்யூட்டான லுக்கால் ரசிகர்களை வசியம் செய்து வருகிறார். மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ என்கிற படத்தில் நடித்தார்.

aathmika3_cine

aathmika

தொடர்ச்சியாக காட்டேரி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் படவாய்ப்புகள் குறைவாகவே வருவதால் சமூக வலைதளங்களில் தன் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

aathmika4_cine

aathmika

இந்த நிலையில் ஒரு அழகான புகைப்படத்தை தன் இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார் ஆத்மிகா. அந்த புகைப்படத்தில் அவ்வளவு அழகாக இருக்கிறார்.

Next Story