உன்ன பாத்தாலே சரக்கடிச்ச போதை!...அள்ள அள்ள குறையாத கவர்ச்சியில் ஆத்மிகா...

கோவையில் பிறந்து வளந்தவர் ஆத்மிகா. சென்னையில் கல்லூரிப்படிப்பை முடித்தார். ராஜீவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில்தான் இவர் முதன் முதலாக் நடித்தார். அதன்பின், மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் நுழைந்தார். அடுத்து அவர் நடித்த திரைப்படம்தான் நரகாசுரன். ஆனால், இப்படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.

aathmika

அதன்பின் காட்டேரி படத்தில் நடித்தார். இப்படம் பல வருடங்கள் கிடப்பில் கிடந்து தற்போதுதான் வெளியானது. மேலும், கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

aathmika

பட வாய்ப்புக்காக சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

aathmika

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

athmika

 

Related Articles

Next Story