Categories: Entertainment News

சேலைல செம்ம அழகு!.. டிரெடிஷனல் லுக்கில் வாய்பிளக்க வைத்த ஆத்மிகா..

மாடலிங்கில் ஆர்வம் கொண்ட ஆத்மிகா முதலில் ஒரு குறும்படத்தில் நடித்தார். ‘மீசையை முறுக்கு’ என்ற படத்தின்
மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார்.

aathmika

அந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கினார். இவரின் கல்லூரி படிப்பெல்லாம் சென்னைதான். அதனால் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் இருப்பார்.

இதையும் படிங்க : முகம் மட்டும் அழகு அல்ல உன் அகமும் தான்!.. டிடியை வர்ணிக்கும் ரசிகர்கள்..

aathmika

மேலும் ஒரு சாயலில் நடிகை சமந்தாவை போலும் இருப்பார். சைடு போஸில் சமந்தாவை பார்ப்பது போலவே ஆத்மிகாவின் பெரும்பாலான புகைப்படங்கள் இருக்கும்.

aathmika

இவரின் க்யூட்டான லுக்கால் ரசிகர்களை வசியம் செய்து வருகிறார். மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ என்கிற படத்தில் நடித்தார்.

aathmika

அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் தன்னை பிஸியாக காட்டிக் கொள்கிறார் ஆத்மிகா. எப்பொழுதும் மாடர்ன் உடை, உடற்பயிற்சி வீடியோக்கள் பெரும்பாலும் பகிரும் ஆத்மிகா

aathmika

தனது இன்ஸ்டா பக்கத்தில் பச்சை நிற புடவையில் குடும்பக் குத்து விளக்கு போன்ற காட்சியளிக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் அவரை மிகவும் கொஞ்சி வருகிறார்கள்.

Published by
Rohini