பாலாடை கட்டி உடம்பு மூட ஏத்துது!.. நடுரோட்ல நச்சின்னு காட்டும் ஆத்மிகா...

by சிவா |
aathmika
X

நடிகையும், மாடலுமான ஆத்மிகா குறும்படத்தில் நடித்து பின் சினிமாவுக்கு வந்தவர். இசையமைப்பாளும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசய முறுக்கு படம் மூலம் அறிமுகமானார்.

aathmika

ஆனால், இவருக்கு அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. காட்டேறி, கோடியில் ஒருவன், நரகாசுரன் ஆகிய படங்களில் நடித்தார்.

aathmika

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சினிமாவில் அறிமுகமான போது திரையுலகில் வாரிசு நடிகைகள் எல்லா வாய்ப்புகளை பெற்று விடுகிறார்கள் எனக்கூறி ஆதங்கத்தை ஏற்படுத்தினார்.

aathmika

எப்படியாவது சினிமாவில் தானும் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக செவத்த உடம்பை காட்டி கிளுகிளுப்பு காட்டி வருகிறார்.

aathmika

அந்த வகையில், கவர்ச்சியான உடையில் சாலையில் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

aathmika

Next Story