Categories: Entertainment News

அம்மு சும்மா கும்முன்னு இருக்க!….ஓப்பனா காட்டி உசுர வாங்கும் ஆத்மிகா….

சினிமா மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காகவும், ரசிகர்கள் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் நடிகைகள் தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருவது தற்போது அதிகரித்து விட்டது.

பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா.

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் இவர் அறிமுகமானார். அதன்பின் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்திருந்தார்.

ஆனால், ஒரு நடிகையாக அவர் ரசிகர்களை கவரவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து அதைப்பார்த்து யாராவது வாய்ப்பு கொடுப்பார்கள் என காத்திருக்கிறார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையணிந்து திறந்து காட்டியபடி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

Published by
சிவா