
Entertainment News
அங்க மட்டும் தூக்கலா இருக்கு!….தூக்கி நிறுத்தி இம்சை பண்ணும் ஆத்மிகா…
திரைப்படங்கள் மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காகவும், ரசிகர்கள் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் பணம் செலவு செய்து நடிகைகள் தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருவது தற்போது அதிகரித்து விட்டது.
பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா.

aathmika 2
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் இவர் அறிமுகமானார். அதன்பின் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்திருந்தார்.
ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து அதைப்பார்த்து யாராவது வாய்ப்பு கொடுப்பார்கள் என காத்திருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காண்பிக்கும் உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை இம்சை செய்துள்ளார்.