ஐயோ பால்மேனியை காட்டி மூடேத்தும் ஆத்மிகா!.. பீச்சுல கில்மா போஸ் பாருங்க!...
குறும்படங்களில் நடிக்க துவங்கி பின் சினிமா நடிகையாக மாறியவர் ஆத்மிகா. கோவையில் பிறந்து சென்னையில் செட்டிலான குடும்பம் இவருடையது.
பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குன ராஜிவ் மேனன் இயக்கிய குறும்படத்தில்தான் முதலில் ஆத்மிகா நடித்தார்.
அதன்பின் மீசைய முறுக்கு படத்தில் முதன் முதலில் நடித்தார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன், கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே என சில படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: ஐயோ இது ஸ்கூல் பாப்பா பாவாடையாச்சே!. பாதி மூடி மீதிய காட்டும் பூஜா ஹெக்டே!..
ஆனால், திரையுலகில் இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. இந்த கோபத்தை அதிதி ஷங்கர் அறிமுகமானபோது கூட டிவிட்டரில் காட்டினார் ஆத்மிகா. ஒருபக்கம், வாய்ப்பை பெறுவதற்காக கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் பால்மேனியை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.