இப்படி காட்டினா ஏங்கி போயிடுவோம்!.. மாராப்ப விலக்கி காட்டும் ஆத்மிகா...
கோவையை சேர்ந்த ஆத்மிகா நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். கல்லூரியில் படிக்கும்போது குறும்படங்களில் நடித்து தனது கேரியரை துவங்கினார்.
ஹிப்ஹாப் ஆதி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் நரகாசுரன், காட்டேரி, கோடியில் ஒருவன் என சில படங்களில் நடித்தார். இதில், நரகாசுரன் படம் இதுவரை வெளியாகவில்லை. காட்டேரி திரைப்படமும் வெற்றிபெறவில்லை.
விஜய் ஆண்டனியுடன் அவர் நடித்த ‘கோடியில் ஒருவன்’ படம் மட்டும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. சினிமாவில் ஆத்மிகா எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
இதையும் படிங்க: உன்ன பாத்தாலே தண்ணி குடிக்கணும் போல!.. மூடாம காட்டி தவிக்கவிட்ட தர்ஷா குப்தா…
இயக்குனர் ஷஙக்ரின் மகள் நடிக்க வந்த போது சினிமாவில் வாரிசு நடிகைகளுக்குத்தான் வாய்ப்புகள் கிடைக்குறது என டிவிட்டரில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், சேலையை கவர்ச்சியாக அணிந்து ஆத்மிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.