Connect with us
aathmika dp

Entertainment News

அஞ்சர அடியில ஒரு மெழுகுச்சிலை!…நாட்டுக்கட்ட உடம்ப நச்சின்னு காட்டும் ஆத்மிகா…

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். இதில், காட்டேரி திரைப்படம் கடந்த 5ம் தேதி திரையுரங்குகளில் வெளியாகியுள்ளது.

aathmika

தமிழ் சினிமாவில் தனக்கு பல வாய்ப்புகள் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

aathmika

வாளிப்பான உடலை வளைத்து வளைத்து காட்டுவதால் இவருக்கு இவரின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும்.

aathmika

இந்நிலையில்,புடவையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

aathmika

google news
Continue Reading

More in Entertainment News

To Top