கீழ இருந்து மேல காட்டி கிறுக்கபிடிக்க வைக்கும் ஆத்மிகா...கிளுகிளுப்பு வீடியோ பாருங்க...
திரைப்படங்கள் மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காகவும், ரசிகர்கள் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் பணம் செலவு செய்து நடிகைகள் தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருவது தற்போது அதிகரித்து விட்டது.
பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா.
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் இவர் அறிமுகமானார். அதன்பின் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் அசத்தலான கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கட்டழகை கீழிறிந்து மேலே காட்டி கிளுகிளுப்பு காட்டி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்....
https://www.instagram.com/reel/Cf6VO3YBlEs/?utm_source=ig_web_copy_link