அந்த சிரிப்புலதான் விழுந்துட்டோம்!...க்யூட் லுக்கில் வசீகரிக்கும் ஆத்மிகா...

by சிவா |
aathmika
X

சினிமா மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காகவும், ரசிகர்கள் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் நடிகைகள் தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருவது தற்போது அதிகரித்து விட்டது.

aathmika 2

aathmika 2

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் இவர் அறிமுகமானவர் ஆத்மிகா. அதன்பின் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்திருந்தார்.

ஆனால், ஒரு நடிகையாக அவர் ரசிகர்களை கவரவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து அதைப்பார்த்து யாராவது வாய்ப்பு கொடுப்பார்கள் என காத்திருக்கிறார்.

aathmika

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

aathmika

Next Story