தொட்டா வழுக்கிட்டு போயிடும்!.. வழுவழு கன்னத்தை காட்டி இழுக்கும் ஆத்மிகா..
by சிவா |
X
கோவை மாவட்டத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் ஆத்மிகாவும் ஒருவர். மீசய முறுக்கு படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
அடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசுரன் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அப்படம் இதுவரை வெளியாகவில்லை.
அதன்பின் காட்டேறி, கண்ணை நம்பாதே, கோடியில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்தார். இதில், கோடியில் ஒருவன் மட்டும் வரவேற்பை பெற்றது.
சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போராடும் நடிகைகளில் இவரும் ஒருவர். எனவே, சைனிங் உடம்பை விதவிதமாக காண்பித்து தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story