Entertainment News
சைனிங் கன்னம் வெறியேத்துது!.. புடவையில் மனச கெடுக்கும் ஆத்மிகா!…
மீசய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா. இவர் கோவையை சேர்ந்தவர்.
கல்லூரியில் படிக்கும்போதே குறும்படங்களில் நடிக்க துவங்கி பின் சினிமாவுக்கு வந்தவர் இவர். ஆனால், இவர் சென்னையில்தான் கல்லூரி படிப்பை முடித்தார்.
முதல் படத்திற்கு பின் நரகாசுரன் எனும் படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் இதுவரை வெளியாகவில்லை. காட்டேரி என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை.
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கோடியில் ஒருவன் படத்தில் நடித்திருந்தார். சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளில் ஆத்மிகாவும் ஒருவர்.
ஒருபக்கம், கட்டழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் வைரலாவதுண்டு.
இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி ஆத்மிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.