பால் கொழுக்கட்ட கணக்கா கும்முன்னு இருக்க!.. சட்ட பட்டன கழட்டி காட்டும் ஆத்மிகா...
கோவையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு பலரும் வந்துள்ளனர். அதில் பல நடிகைகளும் உள்ளனர். இதில் ஆத்மிகாவும் ஒருவர். நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார்.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில்தான் இவர் முதலில் நடித்தார். அதைத்தொடர்ந்து சில மாடலிங் துறையில் சில வாய்ப்புகள் வந்தது. அதன்பின், ஹிப்ஹாப் தமிழா நடித்த மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மீசைய முறுக்கு படத்திற்கு பின் நரகாசுரன், கோடியில் ஒருவன், காட்டேரி என சில படங்களில் நடித்தார். ஆனால், திரையுலகில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: இந்த மூஞ்சிலாம் ஹீரோவா?.. கலாய்த்த படக்குழு.. வீட்டில் கதறி அழுத விஜய்….
எனவே, திம்சு கட்ட உடம்பை கும்முன்னு காட்டும் கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், ஆண்கள் அணியும் சட்டை அணிந்து பட்டனை கழட்டிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.