சேலை கிளாமரில் சொக்கி இழுத்த நடிகை ஆத்மிகா!
கோயம்புத்தூரை சேர்ந்த அழகிய பெண்ணான ஆத்மிகா சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தடம் பதித்தார்.

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமாகி அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. கடைசியாக விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: அந்த நடிகர் ஓகே சொல்லிருந்தா தனுஷ் சினிமாவுக்கு வந்திருக்கவே மாட்டார்.! வெளியான பகீர் ரகசியம்.!

இருந்தாலும் அவரது பேட் லக் சினிமாவில் உச்ச இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் மார்க்கெட் இழந்த ஆத்மிகா தொடர்ந்து முன்னணி இடத்திற்காக முயற்சித்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறார். இந்நிலையில் கருப்பு சேலையில் தம்மாத்துண்டு இடுப்பு காட்டி கண்களை மூடி போஸ் கொடுத்து ஒரு மாதிரியான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.





