இத யாரும் மிஸ் பண்ணிராதீங்க.. செஞ்சு வச்ச சிலையாட்டும் ரசிகர்களை குடையும் ஆத்மிகா
தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆத்மிகா. முதலில் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடித்தார்.
கோவையை சேர்ந்த ஆத்மிகா நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர். அதன் பிறகு ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
தொடர்ந்து நரகாசுரன், காட்டேறி, கண்ணை நம்பாதே, கோடியில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் நரகாசுரன் படம் இப்போது வரை வெளியாகவில்லை. கோடியில் ஒருவன் திரைப்படம் மட்டுமே ஓடியது.
சினிமாவில் எப்படியாவது வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக பால் மேனியை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் சேலையில் அல்ட்ரா மாடர்ன் லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.