பாலில் செஞ்ச உடம்பா இது!.. விதவிதமா காட்டி விருந்துவைக்கும் அபர்ணதி...

by சிவா |
abarnathi
X

ஃபேஷன் டிசைனிங் படித்துவிட்டு சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டவர் அபர்ணநதி. ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ எனும் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

abarnathi

நடிகர் ஆர்யாவை திருமணம் செய்ய விரும்பிய பல பெண்கள் இதில் கலந்து கொண்டனர். இதில், அபர்ணதியும் ஒருவர். இவரும் ஆர்யாவை இம்பரஷ் செய்ய பலவகையில் முயன்றார். ஆனால், ஆர்யா இவரை திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை.

abarnathi

அதன்பின் ஜெயில் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் தேன் என்கிற படத்திலும் நடித்தார்.

இதையும் படிங்க: சைனிங் உடம்பு வெறியேத்துது!.. சலிக்காம காட்டி இளசுகளை மயக்கும் பிரக்யா..

abarnathi

சினிமாவில் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் அபர்ணதி தொடர்ந்து தன்னுடைய அழகான புகைப்படங்களையும் வெளியிட துவங்கியுள்ளார்.

abarnathi

துவக்கத்தில் டீசண்ட்டாக உடையணிந்து வந்த அபர்ணதி சமீபகாலமாக சற்று கவர்ச்சியான உடைகளையும் அணிய துவங்கியுள்ளார்.

abarnathi

அந்த வகையில், அபர்ணதியின் சில புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கவைத்துள்ளது.

abarnathi

Next Story