அரை ஜாக்கெட்ல அம்சமா தெரியுது!.. அழகா காட்டி அசரவைக்கும் அதிதி ராவ்....
ழ், ஹிந்தி, மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் அதிதி ராவ். சிறுவயதில் பரதாநாட்டியம், இசை ஆகிவற்றில் ஆர்வமுடையவராக இருந்தார். நிறைய மேடைகளில் நடனம் ஆடியுள்ளார்.
இவர் முதலில் நடிக்க துவங்கியது மலையாள திரைப்படத்தில்தான். அதன்பின் ஸ்ரீருங்காராம் எனும் தமிழ் படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்துள்ளார். அதன்பின் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார்.
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் செக்கச் சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்தார். சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பாடகியும் கூட. ஜெயில் திரைப்படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார்.
இதையும் படிங்க: உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்!. சேலையில் சொக்க வைக்கும் சீதாராமம் பட நடிகை…
அவ்வபோது தனது பளிச் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், அரைகுறை ஜாக்கெட்டில் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.