More
Categories: Entertainment News

கோட்டு போட்ட குலாப் ஜாமூன்!…பட்டன கழட்டி பக்காவா காட்டும் அதிதி ராவ்….

தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் அதிதி ராவ். அதிகமாக நடித்தது பாலிவுட் படங்களில்தான்.

தமிழில் காற்று வெளியிடை திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் செக்க சிவந்த வானம், சைக்கோ, ஏ சினாமிகா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் ஒரு பாடகியும் கூட.

Advertising
Advertising

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கிய ஜெயில் படத்தில் ‘காத்தோடு காத்தானேன்’ பாடலை தனுஷுடன் இணைந்து அசத்தலாக பாடியிருந்தார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கோட் அணிந்து பட்டனை கழட்டிவிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts