Home > ACTRESS GALLERY > பளபள மேனியை படம் போட்டு காட்டுறியே!...நடிகை அதிதி ராவின் ரேண்டம் கிளிக்ஸ்...
பளபள மேனியை படம் போட்டு காட்டுறியே!...நடிகை அதிதி ராவின் ரேண்டம் கிளிக்ஸ்...
by சிவா |
X
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார்.
இந்தி , தமிழ் , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த பாடகியும் கூட. சில ஹிந்தி படங்களிலும் நடித்தார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான The girl on the train திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story