திறந்து காட்ட எதுக்கு செல்லம் கோட்டு!… ஓப்பனா காட்டி இளசுகளை இழுக்கும் அதிதி ஷங்கர்!…

by சிவா |   ( Updated:2023-04-04 14:31:09  )
திறந்து காட்ட எதுக்கு செல்லம் கோட்டு!… ஓப்பனா காட்டி இளசுகளை இழுக்கும் அதிதி ஷங்கர்!…
X

தமிழ் சினிமா மட்டுமல்ல கோலிவுட், பாலிவுட் என எதை எடுத்தாலும் அங்கு வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகள் புதிது புதிதாக வந்து கொண்டுதான் இருப்பார்கள்.

aditi
aditi

அப்படி வந்த ஒருவர்தான் அதிதி ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் இவர். டாக்டருக்கு படித்துவிட்டு வைத்தியம் பார்க்காமல் சினிமாவுக்கு வந்துவிட்டார்.

aditi
aditi

துவக்கத்தில் ஷங்கருக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் அதிதி அதில் உறுதியாக இருக்க சம்மதம் சொன்னாராம். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தில்தான் அதிதி அறிமுகமானார்.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தொலைக்காட்சிகளில் இப்போதும் அடிக்கடி ஒலிபரப்பப்படும் பாடலாக இருக்கிறது.

விருமன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த படம் இன்னும் முடிவடையவில்லை.

அதிதி ஷங்கரும் சக நடிகைகளை போல கவர்ச்சியாக உடையணிந்து சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அதிதி ஷங்கரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story