Connect with us
aditi

Entertainment News

வாவ்!..தாவணி பாவாடைல வந்த பொண்ணா இது?!….அதிதி ஷங்கரின் ஹாட் கிளிக்ஸ்…

இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் விருமன் திரைப்படம் மூலம் நடிகையாக மாறியுள்ளார். முதல் படத்திலேயே கார்த்தியுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

aditi sankar

இப்படத்தை கொம்பன், மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. இதில், கார்த்தி, சூர்யா, அதிதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

aditi

ஒருபக்கம், அதிதி ஷங்கர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

aditi

விருமன் படத்தில் தாவணி பாவாடையில் நடித்த அதிதி, மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

aditi

google news
Continue Reading

More in Entertainment News

To Top