கொஞ்சம் ஹாட்டாத்தான் இருக்கு!...அரைகுறை உடையில் இம்சை செய்யும் அதிதி....

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்த ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். மருத்துவம் படித்துவிட்டு சினிமா துறைக்கு வந்தவர் இவர்.
குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: சேலை கட்டி வந்த சிலை நீ!…கேஜிஎஃப் பட நாயகியிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….
இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்திலும் அதிதி நடிக்கவுள்ளார்.
ஒருபக்கம், தற்போதுள்ள நடிகைகளை ஓவர் டேக் செய்வதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: என் திரைப்பட வாழ்க்கையில் சிம்புதான் பெஸ்ட்!… அடடே அவரே பாராட்டிட்டாரே!….
இந்நிலையில், கொஞ்சம் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.