அளவா காட்டினாலும் அம்சமா இருக்கு!...வேற லெவல் லுக்கில் அதிதி ஷங்கர்...

by சிவா |
aditi
X

கோலிவுட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வரும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகமல் சினிமா துறைக்கு வந்தவர் இவர்.

aditi

குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

aditi

இப்படம் சில நாட்களுக்கு வெளியானது. இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்திலும் அதிதி நடிக்கவுள்ளார்.

aditi

ஒருபக்கம், தற்போதுள்ள நடிகைகளை ஓவர் டேக் செய்வதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

aditi

இந்நிலையில், இடுப்பை காட்டி கொஞ்சம் ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

aditi

Next Story