கொஞ்சம் கேப் விடு செல்லம்!...ஹாட் லுக்கில் அதிரவிட்ட அதிதி ஷங்கர்...
by சிவா |
X
பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் விருமன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு அவர் நடித்துள்ளார்.
பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் விருமன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு அவர் நடித்துள்ளார்.
விருமன் படம் வெளிவரவுள்ள நிலையில், அடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்’ படத்திலும் அதிதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதோடு, தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story