தாவணி பாவாடையில சும்மா தூக்குது!....அதிதி ஷங்கரின் அசத்தல் புகைப்படங்கள்....

by சிவா |
aditi
X

பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். முதல் படத்திலேயே விருமன் படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

aditi

இப்படத்தை கொம்பன், மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. இதில், கார்த்தி, சூர்யா, அதிதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

aditi

ஒருபக்கம், அதிதி ஷஙக்ர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

aditi

இந்நிலையில், பாவாடை தாவணியில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

aditi

Next Story