வெடவெடத்த கோழி!. கைய வச்சு மறைக்கிற இடமா அது?.சூடேத்தும் ஐஸ்வர்யா தத்தா!.
தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. ஆனால் நினைத்த இடத்தை பெற முடியாமல் தவித்து வந்தார்.
அதன் பின் பிக்பாஸில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்களுக்கு பரீட்சையமானார். தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னரே பெங்காலியின் பிக்னிக் என்ற படத்தில் நடித்தார்.அந்த படத்தில் லெஸ்பியனாக நடித்து அசத்தியிருப்பார்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் காஜலுக்கு தங்கையாக நடித்திருப்பார். அதன் பின் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பார். ஆனாலும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு அமையவில்லை.
அதன் பின்னரே சமூக வலைதளங்களை நோக்கி நகர ஆரம்பித்தார். விதவிதமான போட்டோசூட்டுகள் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டா, ட்விட்டர் என இணையதள பக்கங்களில் பதிவிட ஆரம்பித்தார்.
அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார். இந்த நிலையில் சந்தன நிற சேலையில் தன் கட்டுடலை காட்டியவாறு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.