Home > ACTRESS GALLERY > நீ எப்படியும் வந்து நின்னு!.. ரசிக்கிற மூடுலதான் இருக்கோம்.. அசால்டா போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி..
நீ எப்படியும் வந்து நின்னு!.. ரசிக்கிற மூடுலதான் இருக்கோம்.. அசால்டா போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி..
X
தமிழ் சினிமாவின் இப்ப உள்ள டிரெண்டே நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தான். கட்டா குஸ்தியில் இவர் காட்டிய காட்டு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் இவர் பக்கம் இழுத்துச் சென்றது.
அதுவரை யாரென்றே தெரியாத ஐஸ்வர்யா லட்சுமியை கட்டா குஸ்தி படம் ஒரு தவிர்க்க முடியாத நடிகைகளின் பட்டியலில் சேர்க்க உதவியது. பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக வந்து இளசுகளை கவர்ந்திழுத்தார்.
இதையும் படிங்க : உன் இடுப்ப பாத்தே இளச்சி போயிட்டோம்!.. விதவிதமா காட்டும் தர்ஷா குப்தா…
அதன் பின் பட வாய்ப்புகள் வர தொடங்க கட்டா குஸ்தி படம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் தனது அழகான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் மிகவும் சிம்பிளான உடையணிந்து செம ஸ்டைலான லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Next Story