சைடு போஸே ஆர்ப்பரிக்குதே!.. கண்ணாடி ஆடையில் சகலமும் காட்டும் பூங்குழலி!..
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி 2017 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல படத்தின் மூலம் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார். அடிப்படையிலேயே மருத்துவரான ஐஸ்வர்யா லட்சுமி சினிமா மீதுள்ள ஆர்வத்தால் நடிக்க வந்தார்.
தமிழில் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் இலங்கை பெண்ணாக நடித்து அனைவரின் நன் மதிப்பை பெற்றார்.
சாய்பல்லவி நடித்து சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் ரிலீஸ் செய்த கார்கி படத்திலும் ஒர் தைரியமான பத்திரிக்கை நிரூபராக நடித்து அசத்தியிருப்பார். மேலும் அந்த படத்தை இவரும் சேர்ந்து தான் தயாரித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் முன்னனி நடிகைகளான திரிஷா, ஐஸ்வர்யா ராய் இருந்தும் சத்தமே இல்லாமல் படகோட்டி பூங்குழலியாக நடித்து ஸ்கோர் செய்திருப்பார். இவருக்கு பொன்னியின் செல்வனில் ஒரு நல்ல கதாபாத்திரமாகவே அமைந்திருந்தது.
இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தன்னை பிஸியாக ஆக்கிக் கொண்டு நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கண்ணாடி போன்ற சேலை அணிந்து தன்னுடைய கட்டுடலை காட்டி மயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. இதை பார்த்து ரசிகர்கள் ஒரு சுத்து பெருத்து போயிட்டீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.