Categories: Entertainment News

என்ன பொண்ணுமா நீ?. பாத்தாலே மூச்சு முட்டுது!. சொக்கி இழுக்கும் பார்வையில் ஐஸ்வர்யா மேனன்!..(வீடியோ)

தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு ரசிகர்களின் ஆஸ்தான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் முதன் முறையாக அறிமுகமான ஐஸ்வர்யா அதன் பின் எதிர்பார்த்த வரவேற்பை அவர் பெறவில்லை.

menon

அதன் பின் அம்மணி துவண்டு விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து நடிகர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் நடித்து மக்களின் வெளிச்சத்தை பெற்றார்.

Also Read

menon

அதன் பின் நான் சிரித்தால் படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் பாப் ஆதியுடன் இணைந்து ஜோடியாக நடித்தார்.

menon

அந்த படத்தில் அவர் நடித்திருந்தாலும் பிரேக்கப்பு பாடல் மூலம் தான் இவர் பிரபலமானார். அந்த அளவுக்கு அந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

menon

சமீபத்தில் வெளியான நடிகர் அருண்விஜயின் வெப் சீரிஸான தமிழ் ராக்கர்ஸில் அருண் விஜயின் மனைவியாக நடித்து மக்களின் அன்பை பெற்றார். இப்படி பல படங்களில் நடித்தாலும் அவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்,

menon

இந்த நிலையில் தற்போது காருக்குள் தன்னுடைய அழகை காட்டியவாறு ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/ClOWdsDOLCh/?utm_source=ig_web_copy_link

Published by
Rohini