இங்க பாருடா ஃபாரின்ல ஒரு நாட்டுக்கட்ட!..கட்டழகை காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்...
சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மானாட மயிலாட நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெற்றார். அதன்பின் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.
தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். காக்கா முட்டை, கனா ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: பட்டன கழட்டி முழுசா காட்டும் யாஷிகா….அதிர்ந்து போன நெட்டிசன்கள்…
குடும்ப தலைவி, கிராமத்து பெண் வேடம், நகரத்து கதை என எல்லாவற்றிலும் நடித்து வருகிறார்.
ஆனாலும், கிராமப்புற கதைகளுக்கு அவரின் முகம் பொருத்தமாக இருப்பதால் அது போன்ற வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வருகிறது.
ஒருபக்கம், கட்டழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளிநாடு சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘இங்க பாருடா ஃபாரின்ல ஒரு நாட்டுக்கட்ட’ என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.