பொசுக்குன்னு இப்படி இறங்கிட்டா எப்படி.. அரை டவுசரில் லெக் பீஸ் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்!..

by சிவா |
aishwarya
X

ஆந்திராவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டுமென நினைத்து இங்கு வந்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

டிவி பக்கம் சென்று சில நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். ஆங்கராகவும் இருந்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

விஜய் சேதுபதியுடன் சில படங்களில் தொடர்ந்து நடித்தார். காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு தாயாக துணிச்சலாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: வாய்ப்பு வாங்கி தரேன்னு சொல்லி வாழ்க்கையை பாழாக்கிய ஸ்டண்ட் மாஸ்டர்!!.. சொந்த ஊருக்கே ஓடிய நடிகை…

aishwarya

அதன்பின் பல படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு இவரை தேடிவரவில்லை. கிடைக்கும் வேடங்களில் நடித்தார்.

ஒருகட்டத்தில் பெண் கதபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார். ஆனால், சமீபகாலமாக அப்படி அவர் நடித்து வெளியாகும் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.

aishwarya

எல்லா படமும் தோல்வி அடையவே இனிமேல் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க மட்டுமே அவர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

aishwarya

அந்தவகையில், அரை டவுசர் போட்டு தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

aishwarya

Next Story