லைட்டா காட்டினால் என்ன தப்பு?… அந்த இடத்தை காட்டிய அடக்க ஒடுக்க நடிகை…

Published on: November 6, 2021
---Advertisement---

ட்ரடிஷனல் உடையணிந்து கவர்ச்சி காட்டிய கும்ப குத்துவிளக்கு நடிகை!

சினிமா துறை பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் முதன் முதலில் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது பணியை ஆரம்பித்தார். அதன் பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

aishwarya rajesh .1
aishwarya rajesh .1

அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. 2010 ஆண்டு நீதானா அவன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். 2012ல் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் பிரபலமானது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த காக்காமுட்டை திரைப்படம்.

aishwarya rajesh .1
aishwarya rajesh .1

அப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். அதன் பின்னர் அவருக்கு மளமளவென படவாய்ப்புகள் குவிய துவங்கியது. செக்கச்சிவந்த வானம்,தர்மதுரை, கனா, வடசென்னை , நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: எப்பவும் நான் கெத்து…மத்ததெல்லாம் வெத்து….மீண்டும் நிரூபித்த அண்ணாத்த!…

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக பெயரெடுத்துள்ளார். படங்களில் எப்போதும் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து கன்னியமான நடிகையாக பெயரெடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் நிஜத்திலும் அப்படித்தான் இருந்து வந்தார்.

aishwarya rajesh .1
aishwarya rajesh .1

ஆனால், தற்போது மற்ற நடிகைகளை பார்த்து ஆசை வந்துவிட்டதோ என்னவோ தெரியவில்லை தீபாவளி ஸ்பெஷலாக அழகிய ட்ரடிஷனல் உடையணிந்து லைட்டா முன்னழகு கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துவிட்டார். நீங்களா இப்புடி என பலரும் ஷாக்காகிவிட்டனர்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment