இதுக்கு பேரும் ஜாக்கெட்டுதான்...ஏடாகூடமாக போஸ் கொடுத்த ஆலியா பட்....

by சிவா |   ( Updated:2022-02-22 10:34:35  )
இதுக்கு பேரும் ஜாக்கெட்டுதான்...ஏடாகூடமாக போஸ் கொடுத்த ஆலியா பட்....
X

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் ஆலியா பட். தேவைப்பாட்டால் கவர்ச்சியையும் வாரி வழங்குவார். முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடுவார்.ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

alia bhat

பாலிவுட் இளம் நடிகர் ரன்பீர் கபூரும் இவரை காதலித்து வருகின்றனர். ஏற்கனவே, திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், கொரோனாவால் திருமணம் தடைபட்டது.

alia bhat

விரைவில் அவர்களின் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: அந்த கண்ண பார்த்தாலே காதல் பத்திக்கும்.. அசத்தல் ஃபோட்டோ வெளியிட்ட நடிகை!!

alia bhat

இந்நிலையில், புடவையும், கவர்ச்சியான ஜாக்கெட்டும் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

alia bhat

Next Story