Connect with us

கல்யாணம் ஆகியும் அடங்கலயே!…கவர்ச்சி விருந்து வைத்த நடிகை ஆலியாபட்….

Entertainment News

கல்யாணம் ஆகியும் அடங்கலயே!…கவர்ச்சி விருந்து வைத்த நடிகை ஆலியாபட்….

பாலிவுட்டில் இளம் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் ஆலியா பட். பல திரைப்படங்களில் நடித்தவர். காட்சிக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியையும் வாரி வழங்குவார். முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடுவார். ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

alia bhat

பாலிவுட் இளம் நடிகர் ரன்பீர் கபூரும் இவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணமும் நடந்தது.

alia bhat

தற்போது ஆலியா பட் கர்ப்பமாகவும் இருக்கிரார். அதேநேரம், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

alia bhat

இந்நிலையில், அவரின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

alia bhat

 

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top