மாட்டு கயிறு இடுப்புல.... தீபாவளி அதுவுமா இப்படியா? உன் அலப்பறை தாங்கமுடியல தாயே!

amala paul
படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை அமலா பால்!
சுதந்திர பறவையாக சுற்றித்திரிந்துக்கொண்டிருக்கும் அமலா பால் தான் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ எந்த எல்லைக்கு வேணாலும் செல்கிறார். அவ்வப்போது படு கிளாமரான புகைப்படங்களை வெளியிடும் அமலா பால் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

amala paul
இவர் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு அவருடன் சேர்ந்து ஒழுங்காக வாழாமல் தன் இஷ்டத்துக்கும் இருந்து வந்ததால் விஜய் அமலா பாலை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை மறுமணம் செய்துக்கொண்டார்.

amala paul1
இதையும் படியுங்கள்: கன்னத்தை கிள்ளி ஒரு முத்தம் கொடுக்கணும்… ஆத்மிகாவை ஆசையாய் கொஞ்சும் ரசிகாஸ்!
அதன்பின்னர் அமலா பால் கேட்பாரின்றி தன இஷ்டத்துக்கும் இருந்து வருகிறார். திடீர் திடீர் என படு மோசமான கிளாமர் உடைகளை அணிந்து செம ஹாட் போஸ் கொடுப்பார். அந்தவகையில் தற்போது தீபாவளி தினத்திலும் டவுசர் அணிந்துக்கொண்டு அதற்கு கயிறு கட்டி சப்போர்ட் கொடுத்துள்ளார். இதை மாட்டு கயிறு மாசா இருக்கு என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகின்றனர்.