கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை அமலா பால்!
தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகனார். முதல் படத்திலே மிகப்பெரும் சர்ச்சையை சந்தித்து விமர்சிக்கப்பட்டார்.

ஆரம்பமே சர்ச்சைக்குரிய நடிகையாக தமிழ் சினிமா முத்திரை குத்தியதால் என்னமோ, சினிமா வாழ்க்கை துவங்கி, தனிப்பட்ட வாழ்க்கை, காதல், திருமணம் , சக நடிகர்களுடன் கிசுகிசுப்பு என தொடர்ந்து சர்சைக்குரியவராகவே இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: கண்டிஷன் போட்ட நயன்தாரா… கடுப்பான ஷாருக்கான்.. சமந்தா நடிப்பதன் பின்னணி…

படங்களில் கவர்ச்சி ரோல் ஏற்று நடிப்பது மட்டுமல்லாது நிஜத்திலும் மோசமான உடையில் இஷ்டத்துக்கும் கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது கீழே எதையும் போடாமல் தொடை கவர்ச்சியை Raw காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
