அந்த இடத்துல உங்களுக்கு என்ன வேலை... புதருக்குள் ஜாலியா போஸ் கொடுத்த அமலா பால்!

by பிரஜன் |
அந்த இடத்துல உங்களுக்கு என்ன வேலை... புதருக்குள் ஜாலியா போஸ் கொடுத்த அமலா பால்!
X

amala paul dp

அமலா பால் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக நடிக்க வந்த புதிதிலே விமர்சிக்கப்பட்டவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி திரைப்படத்தில் மோசமான கதாபாத்திரத்தில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். அதன் பிறகு அவரது மார்க்கெட் ஒன்றுமில்லாமல் போய்விடும் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டது.

amala paul 2

amala paul 2

இருந்தும் அவர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக மார்க்கெட் பிடித்தார். அதன் பிறகு புது நடிகைகளைந் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.பின்னர் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஏடாகூடமான விமர்சனத்திற்கு ஆளாகினார்.

amala paul 3

amala paul 3

இதையும் படியுங்கள் முழுசா கட்டியிருந்தா கூட இப்படி மூடு ஏறியிருக்காது… கிக்கு ஏத்தும் கியூட் ஹீரோயின்!

amala paul 3

amala paul 3

ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்த அமலா பால் அவரை விவாகரத்து செய்துவிட்டு ஜாலியாக சுற்றித்திருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இயற்கை சூழ்ந்த அழகான இடத்திற்கு ட்ரிப் அடித்து ஜாலியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Next Story