யாரோ வீசிய வலையில் சிக்கிய அமலா பால் - முழுசா பார்க்க முடியலன்னு கதறுறாங்க!

by பிரஜன் |   ( Updated:2021-10-30 10:39:18  )
amalapaul dp
X

amalapaul dp

நடிகை அமலா பால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்!

நடிகை அமலா பால் சிந்து சமவெளி திரைப்படம் மூலமாக திரைத்துறையில் அறிமுகமாகி பெரும் சர்ச்சைக்கு ஆளானார். அதையடுத்து மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து தெய்வத் திருமகள், வேட்டை, தலைவா, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

amala paul

amala paul

இவர் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருணம் செய்துக்கொண்டார். ஆனால், அவர்களின் காதல் திருமண வாழ்க்கை கடைசிவரை நீடிக்கவில்லை. மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். அமலா பால் தற்ப்போது சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகிறார்.

amala paul

amala paul

இந்நிலையில் வலைக்கு அப்பால் நின்று கவர்ச்சியான உடையணிந்து கிளாமராக போஸ் கொடுத்து சொக்கி இழுத்துள்ளார். படுமோசமான அந்த புகைப்படங்கள் பெரும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இதை பார்த்து எத்தனை பேரு தூக்கம் இன்னைக்கு கெடப்போகுதோ...

amala paul

amala paul

Next Story